Download PDF of Rich Dad Poor Dad Tamil
Rich Dad Poor Dad is written in 1997 by Robert Kiyosaki and Sharon Lechter. In this book, the importance of building wealth has been told from financial literacy, financial education, real estate investing, investing in property, starting a business, and teaching financial intelligence.
Language | Tamil |
Size | 6 MB |
Pages | 286 |
Source | PDF DRIVE |
பணக்கார தந்தை ஏழை தந்தை
(பணக்கார அப்பா ஏழை அப்பா 1997 இல் ராபர்ட் கியோசாகி மற்றும் ஷரோன் லெக்டர் ஆகியோரால் எழுதப்பட்டது. இந்நூலில் நிதி அறிவு, நிதிக் கல்வி, ரியல் எஸ்டேட் முதலீடு, சொத்தில் முதலீடு, தொழில் தொடங்குதல், நிதி நுண்ணறிவு கற்பித்தல் போன்றவற்றிலிருந்து செல்வத்தை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது.)
இரண்டு தந்தையரைப் பெற்றிருந்தது இரண்டு முரண்பட்டக் கண்ணோட்டங்களுக்கான விருப்பத்தேர்வை எனக்குக் கொடுத்தது. ஒன்று, ஒரு கண்ணோட்டம். மற்றொன்று, ஓர் ஏழைத் தந்தையின் பணக்காரத் தந்தையின் கண்ணோட்டம்
எனக்கு இரண்டு தந்தையர் இருந்தனர். ஒருவர் பணக்காரர், மற்றொருவர் ஏழை. ஒருவர் உயர்ந்த கல்வியறிவைப் பெற்றவராகவும் அறிவுக்கூர்மை நிறைந்தவராகவும் இருந்தார். அவர் ஒரு முனைவர் பட்டமும் பெற்றிருந்தார். தனது நான்கு வருட இளங்கலைப் பட்டப்படிப்பை இரண்டு வருடங்களில் படித்து முடித்தவர் அவர். பிறகு ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம், மற்றும் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகங்களில் முழுமையான கல்வி உதவித் தொகையைப் பெற்றுத் தன் மேற்படிப்பைத் தொடர்ந்தார். என்னுடைய மற்றொரு தந்தை எட்டாம் வகுப்பைக்கூடப் பூர்த்தி செய்திருக்கவில்லை
இவர்கள் இருவருமே தங்கள் வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்து வந்தபோதிலும், அதில் ஒருவர் மட்டும் எப்போதுமே பொருளாதாரரீதியாகப் போராடிக் கொண்டிருந்தார். இன்னொருவர் ஹவாய் மாநிலத்தின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆனார். ஒருவர் தான் இறந்தபோது தன் குடும்பத்திற்கும், நற்காரியங்களுக்கும், தன் தேவாலயத்திற்கும் கோடிக்கணக்கான டாலர்கள் பணத்தை விட்டுச் சென்றார். மற்றொருவர் ஏராளமான கடன்களை விட்டுச் சென்றார்
Friends, if you also want to become rich, then you must definitely do this book, in this, you will get all the information related to finance in easy language and this book has been considered as the best book in the world because it has been told that how you can become rich.
Because a person becomes rich despite being less educated and a person remains poor despite being more educated, that is why in this book you have been told about the steps to be taken by the rich and the poor.
If you read this book then your perspective of thinking will change and you can do the work which earlier you thought you will not be able to do so you must read this book.