Varalakshmi Vratham Songs Tamil Lyrics PDF

Download PDF of Varalakshmi Vratham Pooja Book in Tamil With Lyrics and Vidhanam Varalakshmi Vratam/ Vara Mahalakshmi Vrata is a Hindu festival to please Goddess Lakshmi.

Varalakshmi Vratam / Var Mahalakshmi is a festival to please Goddess Lakshmi. This festival is mainly celebrated with pomp in the states of South India. Varalakshmi is a boon goddess. This festival is an important puja performed by many women in the states of Southern India. This Hindu festival is celebrated on the second Friday or Friday before the full moon of the month of Shravan, which corresponds to the Gregorian months of July-August.

Language Tamil
Total Pages37
Size5 MB
SourceG.Drive

This fast is observed by women for the well being of all the members of their family. It is believed that worshiping Lord Lakshmi on this day is equivalent to worshiping Ashtalakshmi – the eight goddesses of wealth, knowledge, love, earth, fame, peace, contentment and power. Because of the high popularity of the holy day, it is being declared as an optional official holiday in India.

This puja is performed by women in the Indian states of Karnataka, Andhra Pradesh, Telangana, Tamil Nadu and northern Sri Lanka.

ஸ்ரீ வரலக்ஷ்மீ வ்ரதம்

வ்ரத மஹிமை நாம் அனைவரும் தேடும் செல்வத்திற்கு அதிபதியாக லக்ஷ்மியை வணங்குவது நமக்கு அனைத்து நன்மையையும் பெற்றுத்தரும், அதிலும் வரங்களை அள்ளித் தரும் வரலக்ஷ்மியை அவளது விரததினத்தில் வழிபடுவது சிறப்பு. இவ்விரதத்தை சிரத்தையுடன் செய்து தானும் பலனடைந்து, தன்னை சார்ந்தவர்களையும் இவ்விரதத்தை அனுஷ்டிக்க செய்து பயனடையச் செய்த சியாமபாலா என்னும் பெண்ணின் சரிதம் இது, பத்ரச்ரவஸ் என்ற மன்னன், மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவனது மனைவியின் பெயர் சுரசந்த்ரிகா, இந்த தம்பதியர் அவர்களது செல்ல மகளான சியாமபாலாவை சக்கரவர்த்தியான மாலாதான் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். நாட்கள் சென்று கொண்டிருந்தன. ஒரு நாள் செந்தாமரை செல்வியான லக்ஷ்மி தேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்த்ரிகாவிற்கு அருளும் நோக்குடன் அவனது அரண்மனைக்குள் பிரவேசித்தான். அவளிடம் அன்போடு வரலக்ஷ்மி விரதத்தைப் பற்றி விளக்கமாகக் கூறி அதை கடைப்பிடிக்கும்படி சொன்னாள். ஆனால் அரசியான சுரசந்த்ரிகாவோ லக்ஷ்மிதேவியை “யாரோ யாசகம் கேட்க வந்தவள்” என்று நினைத்து மரியாதையில்லாமல் நடத்தி வெளியே அனுப்பி விட்டாள். அச் சமயம் தன் தாய் வீட்டுக்கு வந்த சியாமபாலா வருத்தம் தோய்ந்த மூகத்துடன் ஒரு முதாட்டி வெளியே வருவதைப் பார்த்தான். மூதாட்டியை அன்புடன் உபசரித்து வரலக்ஷ்மி விரத மகிமையை விரிவாக

See also  Karagre Vasate Lakshmi Mantra PDF

கேட்டு, உபதேசமும் பெற்றுக் கொண்டாள். பக்தியுடன் விரதத்தைக் கடைப்பிடித்தாள். விரத மகிமையால் சிறந்த செல்வம் பெற்றாள். இதே நேரம், அவள் பெற்றோர்கள் லஷ்மிதேவியை மதிக்காத காரணத்தால் எல்லாவற்றையும் இழந்து ஏழைகளானார்கள். தன் பெற்றோர் ஏழ்மையில் அவதிப்படுவதை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய தங்க காசுகளை அனுப்பிவைத்தாள். ஆனால் அது அவர்கள் கையில் பட்டதும் அவர்களது கர்மவினையின் காரணத்தால் கரித்துண்டுகளாக ஆகிவிட்டது. இ சா தீர இதை அறிந்த சியாமபாலா தன் தந்தையின் அரண்மனையில் திரும்பவும் லக்ஷ்மி நித்ய வாஸம் செய்ய கா வேண்டும் என்று விரும்பினாள். தன் தாயை அழைத்து ரூப அவளுக்கு வரலக்ஷ்மி விரத பூஜையை செய்யும் படி கூறினாள். கை அவளும் மகள் சொன்னபடியே வரலக்ஷ்மி விரதத்தைக் கடைப்பிடித்து, பூஜை செய்து, அழிந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்று சுகவாழ்வு வாழ்ந்தாள். ஆகவே பெண்மணிகள் எல்லோரும் இந்த விரதத்தைக் கடைபிடித்து ஸகல ஐச்வர்யங்களையும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம். வாச வெ தீரத் சித்தி வரல ஆம் கதை சித்தி முன்பொரு சமயம், தேவர்கள் வசிக்கும் கைலாயத்தில் பார்வதியும், பரமசிவனும் சொக்கட்டான் கொண்டிருந்தனர். விளையாட்டு முடிவுக்கு வந்தது. அதில் ஆடிக் யார் ஜெயித்தார்கள் என்ற வாக்குவாதம் இருவருக்கும் ஆரம்பமானது. அதை முடிவுக்கு கொண்டு வர சித்திரநேமி என்ற கந்தர்வனை மத்தியஸ்தம் செய்ய அழைத்தனர். ஆனால் அவனோ சிவனின் மீது கொண்ட அதீத பக்தியின்

காரணமாக சிவபிரான்தான் ஜெயித்தார் என்று கூற, பார்வதி தேவி கட்டுக்கடங்காத சினம் கொண்டு, “நீ பொய் சொன்னதால் குஷ்டரோகியாகி ஒளியிழந்து போவாய்” என்று சபித்தாள். இதற்கு பரமசிவன் வருந்தி, “தேவீ! இந்த சித்திரநேமி மிகவும் நல்லவன். என் மீது கொண்டுள்ள பக்தியால் இவ்வாறு செய்துவிட்டான். நீ அவனை மன்னித்து அவனது சாபத்தை அகற்றுவாயாக” என்று கேட்டுக் கொண்டார். ஐபி) அதற்கு மனமிரங்கிய பார்வதிதேவி, “அழகிய தடாக தீரத்தில் தேவ கன்னிகைகள் புண்ணியமான ஸ்ரீ வரலக்ஷ்மி விரதத்தை அனுஷ்டிப்பதை எப்பொழுது அவன் காண்கிறானோ அப்பொழுது அவன் சாபம் நீங்கி, பூர்வ ரூபத்தை அடைவான்” என்று கூறி அருளினாள். சாப வசத்தால் குஷ்டரோகியான சித்திரநேமி தடாக இகரையை அடைந்து தேவ கன்னிகைகளை எதிர்பார்த்து வாசம் செய்யலானான். ஆவணி மாத சுக்லபட்ச வெள்ளிக்கிழமையன்று தேவ கன்னிகைகள் தடாக தீரத்தையடைந்து அங்கு பூஜை செய்யத் தொடங்கினார்கள். சித்திரநேமி அவர்களிடம் சென்று, “தாங்கள் செய்வது வரலக்ஷ்மி விரத பூஜைதானே” என்று கேட்க, அவர்கள் “ஆமாம். எதற்காக கேட்கிறாய்?” என்றனர். அதற்கு சித்திரநேமி “வரலக்ஷ்மி விரதத்தை எப்போது தேவகன்னிகைகள் அனுஷ்டிப்பதை பார்க்கின்றேனோ அப்பொழுது தான் சாபம் விமோசனம் அடைவேன் என்று பார்வதி தேவி அருளியிருக்கிறார். ஆகையால் தான் கேட்டேன் என்றான். கோப்பை தேவகன்னிகைகள், “ஆம். நாங்கள் செய்வது வரலக்ஷ்மி பூஜைதான். இதை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக கூறுகிறோம் கேள்!” என்று கூறினார்கள்

See also  Bhagavad Gita Telugu PDF | భగవద్గీత తెలుగు

Varalakshmi Vratham Tamil Lyrics

You all can download complete pooja book of Varalakshmi Vratham PDF form the given link below free.

Download PDF Now

If the download link provided in the post (Varalakshmi Vratham Songs Tamil Lyrics PDF) is not functioning or is in violation of the law or has any other issues, please contact us. If this post contains any copyrighted links or material, we will not provide its PDF or any other downloading source.

Leave a Comment

Join Our UPSC Material Group (Free)

X