வெண்ணிற இரவுகள் | Vennira Iravugal Book PDF

Download (வெண்ணிற இரவுகள்) Vennira Iravugal Book PDF Free is a Russian novel written by Fyodor Mikhailovich Dostoevsky.

White Night reveals human desires that wander in the night. The dark doors of the mind open through the characters in this book. Love is like the day that refuses to join the night. And it makes people nervous. But it seems love needs turmoil and pain because love grows through pain. Separation makes you feel love.

Book NameVennira Iravugal (White Night)
AuthorFyodor Dostoevsky
LanguageTamil
Total No of Pages96
File Size27.9 MB

வெண்ணிற இரவுகள் (Vennira Iravugal)

அருமை வாசகரே, இளம் வயதில் மட்டுமே நாம் அறியக்கூடிய ஓர் இரவு. வானத்தில் அப்படி விண்மீன்கள் நிறைந்திருந்தன. அவ்வளவு நிர்மலமாக ஒளிர்ந்தது வானம். அதைப் பார்க்கையில் இப்படிப்பட்ட ஒரு வானத்தின்கீழ் பலவகையான முசுடுகளும் மூர்க்கர்களும் எப்படி வாழ முடிகிறது என்கிற கேள்வி நிச்சயம் உங்கள் மனதில் எழவே செய்யும்.

இந்தக் கேள்வியுங் கூட இளம் வயதுக்குரியதுதான்; அருமை வாசகரே, மிகமிக இளம் வயதுக்குரியது. ஆனால் இதுபோன்ற கேள்விகள் அடிக்கடி உங்கள் மனதில் எழுந்து உறுத்தும்படி ஆண்டவன் அருள் புரிவாராக! பலவகையான முகடுகளையும் மூர்க்கர்களையும் பற்றி பேசப் புகும் நாள் அன்று பகல் முழுதும் என் நடத்தை போற்றத்தக்கவாறு சிறப்பாக இருந்ததை நினைவுகூராமல் இருப்பதற்கில்லை.

காலையிலிருந்தே விபரீதமான ஒருவகை ஏக்கத்தால் பீடிக்கப்பட்டிருந்தேன். எல்லோரும் என்னைக் கைவிட்டுச் செல்வதாக, எல்லோரும் என்னைத் துறந்து விட்டுப் போவதாகத் திடமென எனக்குத் தோன்றியது. யார் இந்த எல்லோரும் என்கிற கேள்வி நியாயமாகவே எழுகிறது. ஏனெனில் எட்டு ஆண்டுகளாக நான் பீட்டர்ஸ்பர்கில் வசித்து வருகிறேன். அப்படியும் இங்கு எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. ஒருவரோடுகூட என்னால் நண்பலாக முடியவில்லை. ஆனால் நாள் ஏன் எவரையும் தனிப்பட்ட முறையில் தெரிந்துகொள்ள வேண்டும்? பீட்டர்ஸ்பர்க் முழுதுமே நான் நன்கு அறிந்ததுதானே. எனவேதான் இந்தகரமே மூட்டை கட்டிக் கொண்டு திடுமென கிராமக் குடில்களுக்குப் புறப்பட்டதும் எல்லோரும் என்னைக் கைவிட்டுச் செல்வதாகத் தோன்றியது எனக்கு. தன்னந் தனியே விடப்பட்ட நான் கதிகலங்கிப் போளேன்; ஏனென்று தெரியாமலே ஆழ்ந்த சோகத்தில்

மூழ்கியவனாகத் தொடர்ந்து மூன்று நாட்களாகத் தெருக்களில் அலைந்து திரிந்தேன். நேவ்ஸ்கி சாலையில் நடந்தேன், பூங்காவுக்குப் போனேன், ஆற்றங்கரைச் சாலையில் கால்போன போக்கில் சென்றேன். ஆயினும் ஓராண்டாக அதே இடத்தில் அதே நேரத்தில் தவறாமல் நான் சந்தித்த பழகிப்போன அம்முகங்களை அவ்விடங்களில் என்னால் காண முடியவில்லை. உண்மைதான், என்னை அவர்களுக்குத் தெரியாதுதான், ஆனால் நான் அவர்களை அறிவேன், நன்கு அறிவேன். அவர்களுடைய முகபாவனைகளை ஆராய்ந்து அறிந்து வைத்திருக்கிறேன். அம்முகங்களில் மகிழ்ச்சி ததும்புகையில் நானும் களிப்புறுவேன், அவை இருண்டு விடும்போது நானும் சோகமடைவேன்.

See also  [PDF] Stepping Beyond Khaki Revelations of a Real Life Singham Book PDF K Annamalai

Download PDF Now

If the download link provided in the post (வெண்ணிற இரவுகள் | Vennira Iravugal Book PDF) is not functioning or is in violation of the law or has any other issues, please contact us. If this post contains any copyrighted links or material, we will not provide its PDF or any other downloading source.

Leave a Comment

Join Our UPSC Material Group (Free)

X